இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன் 

  மகத்தான பாடகர் எஸ் பி பி அவர்கள் நினைவில் கடந்த வாரக் கட்டுரை எழுதி இருக்க, அது வாசகர் வாசிப்பில் அவரவர் நினைவலைகளோடு கலந்து துயரில் ஆழ்த்தியும், துயரைப் பகிர்ந்தும், துயரை ஆற்றுப்படுத்திக் கொள்ள அவரது நினைவுகளிலேயே மீண்டும் நீந்தவுமாகக் கடந்தது. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை என்றாரே வள்ளுவர். அடக்கம் செய்யப்பட்ட தாமரைப்பாக்கத்தில் அல்ல, செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சமெல்லாம் தான் கலந்துவிட்டிருக்கிறார் எஸ் பி பி.  நள்ளிரவு வரை அவர் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருப்பவரிடமிருந்து காற்றில் கைமாறி அந்த ஊரைக் … Continue reading இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும்  – எஸ் வி வேணுகோபாலன்