இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன் 

செப்டம்பர் 25ம் தேதிக்குப் பிறகு இதுவரை ஒலிக்காத, கேட்காத, பகிர்ந்திராத பாடல்களும், திரும்பத் திரும்பக் கேட்டவையுமாக எங்கெங்கோ செல்லும் (என்) எண்ணங்கள், பொன் வண்ணங்கள் எல்லாவற்றிலும் நிலாவே நிலாவே என்று கொஞ்சிக்கொண்டே இருக்கிறார் எஸ் பி பி. அதெல்லாம் சரி, இப்படி சங்கதி சங்கதியாய் மக்கள் அவரது பாடல்களை ரசிக்கிறோம் என்பது எஸ் பி பிக்குத் தெரியுமா என்று ஓர் அன்பர் இணைய தளத்தில் கருத்துக்கள் பகுதியில் கேட்டிருக்கிறார்.  பரவசத்தின் செல்லக் குழந்தை பாலசுப்பிரமணியன். குழந்தை தனது ஓவியத்தை முதலில் தான் ரசிக்கிறது, … Continue reading இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன்