இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன் 

‘ஒரு சமயம் பரம்பிக்குளம் காட்டில் உள்ள கன்னிமார் மரங்களைப் பார்க்கப் போயிருந்தோம். குளிர்ந்த சூழல். தெளிவான நீரோடை. காட்டின் மணம் விதம் விதமாகக் கடந்து கொண்டிருந்தது. பறவைகளின் கச்சேரி வேறு.  இசை வாழ்க்கை  கட்டுரைக்குள் போய் வருவதும் அப்படித்தான். பலவித உணர்வு நரம்புகள் மீட்டப்பட்டன‘ என்று தமது பிரதிபலிப்புகள் பதிவு செய்துள்ளார் நண்பர் உமாமகேஸ்வரன்.  இயலிசை நாடகம் எல்லாம் மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வியலின் பகுதியாகவே கொண்டுவிட முடியுமானால், தனியே அவற்றுக்கான நேர ஒதுக்கீடு தேவைப்படுவதில்லை. பரவசமிக்க வாழ்க்கைக்கு வாழ்த்துகள் ! டி ஆர் … Continue reading இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன்