இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன் 

‘இசைத்திரு உயிர்த்திரு‘ என்ற தலைப்பில் அக்டோபர் மாதத்தில், இலக்கிய ஆர்வலர் தங்கம் சுதர்சனம் அவர்களது அழைப்பில், கடலூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்க நிகழ்வில் இணைய வழியில் பங்கேற்றுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் திரை இசைப் பாடல்களும், ஒரு சில தனிப்பாடல்களும் தொட்டுப் பேசிய நிகழ்வின் நிறைவில், எழுத்தாளர் வளவ துரையன் அவர்கள் அருமையான கருத்து தெரிவித்திருந்தார். தமிழிசைப் பாடல்கள் பக்கம் செல்லாதது ஒரு குறை தான்.  எத்தனை எத்தனை கொட்டிக் கிடக்கின்றன….. இந்தக் கொரோனா காலத்தில், வீட்டில் முடங்கிக் கிடந்த வருத்தம் ஒரு புறம். உற்ற மனிதர்கள் … Continue reading இசை வாழ்க்கை  24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன்