இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன் 

திரும்பிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, தொடரின் 25வது வாரம் இது. வாழ்க்கையின் இசையும், இசையின் வாழ்க்கையுமாக ஒரு சேர நிகழும் ஒரு பயணம். அலுப்பும் சலிப்புமற்ற வாசிப்பு அனுபவமாக உள்ளதா என்பதை சக பயணிகள் சொல்லவேண்டும்.  வாய்ப்பை வழங்கிய பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜன், இசையை எழுத வைத்த சஹஸ், சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் சுரேஷ், ஜெயசீலி தோழர்கள், எண்ணற்ற வாசகர்கள், அன்புள்ளம் கொண்ட படைப்பாளிகள் எல்லோர்க்கும் நன்றி சொல்லி மகிழ்கிறேன். கடந்த வாரத்தில் சொந்த உறவினர் மூவர் பிரிவின் துயரத்தில் தெறித்த வாக்கியங்களில் நுட்பமாக … Continue reading இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே  – எஸ் வி வேணுகோபாலன்