இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன் 

  இசை வாழ்க்கை தொடரின் 25வது கட்டுரையை, வெள்ளிவிழா என்று வரவேற்று அன்பர்கள் பலர் பாராட்டி உள்ளனர். எண்ணற்ற வாசகர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். வயதில் மூத்தவர்களும், இளையவர்களும் விரும்பி வாசிக்கும் தொடராக இது உருப்பெற்று வந்திருப்பதில், அள்ளியள்ளி வழங்கியுள்ள இசை மேதைகள், அருமையான பாடகர்கள், அர்ப்பணிப்பு மிக்க இசைக் கலைஞர்கள், திரையுலக படைப்பாளிகள் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டிய புகழ் அது.  கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள், ‘சொல்வதற்கு நிறைய இருக்கிறது என்றே தெரிகிறது, தொடரைச் சட்டென்று நிறைவு செய்துவிடாதீர்கள்‘ என்று ஒன்றுக்கு … Continue reading இசை வாழ்க்கை  26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன்