இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன் 

வேறெந்த இசைக் கருவியை விடவும் முதலில் பரிச்சயப் படுத்திக் கொண்டது நாதஸ்வரம் தான். ஒரு மங்கல நிகழ்வை மூளை சட்டென்று பிடித்துக் கொள்ளுமளவு பதிந்து போயிருப்பது நாதஸ்வர இசை தான்.  திருமண இல்லத்தில் பார்த்த அதே இசைக்கருவிகளை, கோயிலில் பார்க்க நேர்ந்த வயதில், ஈடுபாடு கூடிவிட்டது. எந்த வயதிலும் ஆகாய விமான ஓசை கேட்டால் ஓடிவந்து வானத்தைப் பார்ப்பது, மணியோசை கேட்டால் யானையைப் பார்க்க வாசலுக்கு ஓடுவது போல, நாதஸ்வர இசை, பண்பாட்டுச் சுவடுகளில் செம்புலப் பெயல் நீர் போலவே கலந்திருப்பது.  … Continue reading இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன்