இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்

  முதலில் சபையோர் எளியேனை மன்னிக்கணும். வாசிப்பில் பிரச்சனையில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். சொல்லில் தான் குற்றம்! அறிஞர்கள் சிலர் நாகஸ்வரம் என்று சொன்னதற்குப் பிறகும், கடந்த வாரக் கட்டுரையில் நாதஸ்வரம் என்றே எழுதி இருந்தேன். பழகிய சொற்கள் மக்கள் மத்தியில் இலகுவாகப் பழக்கத்தில் இருப்பதை எழுதுவது போலவே அதையும் எழுதியிருந்தேன். ஆனால், நாத இன்பம் குறித்த செய்திகள், பாடல்கள் ரசித்துத் தொடர்ந்து வாட்ஸ் அப்பிலும், மின்னஞ்சலிலும், புக் டே இணையதளத்திலும் வாழ்த்தியிருந்த அன்பர்களுக்கு உளமார்ந்த நன்றி … Continue reading இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்