இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன் 

மகாகவி பிறந்த நாளில் இந்த வாரத்திற்கான கட்டுரை எழுதுவதே ஒரு பரவசமான விஷயம் தான். தேர்ச்சியான இசை ஞானம் பெற்றிருந்த இசைவாணர் அவர். குயில் பாட்டில், (‘நாளொன்றில் நான் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ‘)  உவமைக்குக் கூட அவர் தாளக்கருவியை எடுத்துக் கொண்டதைப் பார்க்க முடியும் ! முன்னது, இசைக்கருவி. மற்றது தொழில் கருவி. இசையைத் தொழிலாகக் கொண்டிருப்போர்க்கு, தாளம் தொழில் கருவி. ‘ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது‘ என்று வாழ்வோர்க்கு, தறி போன்ற எந்தத் தொழில் கருவியும் இசைக்கருவி … Continue reading இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன்