இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

இரண்டாம் கட்டுரையும் வாசகர் உள்ளத்தில் இசைத்தட்டாகச் சுழன்று கொண்டிருப்பது உண்மையில் நெகிழ வைக்கிறது.  முதல் கட்டுரை எங்கே என்று கேட்டு வாங்கி  அதையும் வாசித்து மேலும் ஆர்வத்தோடு ஊக்கப்படுத்திய நேயர்களுக்கு எப்படி நன்றி சொல்வது…. வண்ணக்கதிர் இணைப்புக்கு கட்டுரை எழுதித் தரும் சமயம் அது பிரசுரமாகும் போது நன்றி சொன்னால், பொறுப்பாசிரியராக இருந்த தோழர் அ குமரேசன், நன்றியை இன்னொரு கட்டுரை வடிவில் செலுத்தி விடுங்கள் என்று சுவாரசியமான மறுமொழி அனுப்பி வைப்பார். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதற்கு கம்பெனி ஜவாப்தாரி அல்ல என்பதை இதனால் … Continue reading இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்