இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன் 

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.  நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி  அவர்களை நமக்கு நிகராகச்  செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே  நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும்.  வேறு வழியில்லை.   – நண்பர்  பரலி சு நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில் மகாகவி பாரதி  மகாகவி குறித்த நினைவுகள் அடர்த்தியானவை. அவரது பாடல்கள் தொட்டு வந்த கடந்த வாரக் கட்டுரை மிகப் பெரிய கவனத்தை ஈர்த்ததில் வியப்பு இல்லை. ‘பார்மீது நான் சாகாதிருப்பேன்,காண்பீர்‘ என்பது அவரது முத்திரை கவிதை … Continue reading இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா  – எஸ் வி வேணுகோபாலன்