இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்

மிக நீண்ட கட்டுரை, கடந்த வாரத்தில், பொறுமையோடு வாசித்து, அதன் மீது கருத்துகளும், வாழ்த்தும், பாராட்டும், அன்பும் பொழிந்தவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகிறது.   மறைந்த இசை மேதை எம் பி சீனிவாசன் அவர்களை நினைவு கூர்ந்த விதம் பற்றி, சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழுவின் பொறுப்பாளர், திரு டி ராமச்சந்திரன் அவர்கள் குழு உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் நெகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.  அர்ப்பணிப்பு மிக்க முறையில் இசைப்பயணம் தொடரும் அவரைப் போன்றோரது உள்ளன்பு வணக்கத்திற்குரியது.  அண்மையில், ஈரோடு மக்கள் சிந்தனை … Continue reading இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்