இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன் 

எல்லோர்க்கும் மெல்லிசை, இன்னிசை, பண்ணிசை அன்புசெய் புத்தாண்டு வாழ்த்துகள் !  வெள்ளைத் தாளில் தேர்வு எழுதுகையில், நாமாகக் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் போட்டு வரையறுத்துக் கொள்வதைப் போலவே, பரந்து விரிந்த காலத்தையும் நாமாக ஒரு வரையறை செய்து வைத்துக் கொள்கிறோம். கிழமைகள்,  வாரங்கள்,மாதங்கள், ஆண்டுகள் என்று உத்தேசமாக ஒரு கணக்கு தேவைப்படுகிறது நமக்கு.   நினைவில் வைத்திருப்பதற்கு, அப்புறம், மறக்க முடியாமல் தவிக்கவும் செய்கிறோம்.   வீட்டில் இரண்டு கடிகாரங்கள் இருந்தால், முன்பாகவே தயாராக வேண்டும் என்ற நினைப்பில் அதில் ஒன்றை வலுக்கட்டாயமாக முட்களை நகர்த்தி அரை மணி முன்னதாகக் காட்டுமாறு … Continue reading இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன்