இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன் 

வாசகர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் ! கடந்த வார விவாதப் பொருள் குறித்து நிறைய அன்பர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.  உதகை மலைச் சாரலில் வசிப்பவர் ஒருவர், கண் பார்வை பாதிப்புக்குள்ளாவது எத்தனை வேதனையானது, அதுவும் ஒரு படைப்பாளிக்கு, ஆய்வாளருக்கு, தேடித் தேடி வாசிக்கத் துடிக்கும் வேட்கை ஊற்றெடுக்கும் ஓர் உள்ளத்திற்கு என்பது இன்னமும் துயரமானது. இத்தனையும் கடந்து, அண்மையில், ஓர் அருமையான நூலை மொழியாக்கம் செய்தவர் அவர். அப்படியான அறிஞர் எஸ் வி ராஜதுரை அவர்கள் உள்ளன்போடு வாசித்து, தோழர் கே ஏ குணசேகரன் … Continue reading இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன்