இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்

வாழ்க்கையில் செய்த இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று நடனம், மற்றொன்று இசை. இளவயதிலிருந்தே நாட்டியத்தில் அத்தனை மோகம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடன நிகழ்ச்சி, இசை கச்சேரி தேடிப் போய் அமர்ந்து ரசித்ததுண்டு. நடனம் கற்பது, இசை பயிற்சி எடுப்பது என்பது இளமைக்காலக் கனவு. சொந்தமாக வருவாய் ஈட்டும்போது இவற்றில் இறங்குவது என்பது உள்ளாக இருந்திருக்கும் போலிருக்கிறது. இரண்டையும் கற்றுக் கொண்டது பற்றிய சுவாரசியமான செய்தி அறியக் கொஞ்சம் காத்திருங்கள். திரையிசைப் பாடல் என்றாலும், ராக ஆலாபனை … Continue reading இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்