இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி | எஸ் வி வேணுகோபாலன்
நாட்டிய வேட்கையை அதிகப்படுத்தியது சலங்கை ஒலி என்பதை தம்பி எஸ் வி வீரராகவன் மிகச் சரியாகச் சுட்டிக் காட்டி பதில் போட்டிருந்தார். தொடக்க காலத் தொழிற்சங்க அறிமுகத்தை அடுத்து தோழர் சி பி சந்திரசேகரன் அவர்களை சந்திக்க காஞ்சிபுரம் சென்றபோது தான் அந்தத் திரைப்படத்தை அங்கிருந்த புதிய நண்பர்களோடு போய்ப் பார்த்தது. ஏற்கெனவே நடனத்தில் பேரார்வம் பொங்கிக் கொண்டிருந்த இதயத்தில் இப்போது சலங்கை ஒலி உரத்துக் கேட்கத் தொடங்கி விட்டிருந்தது. சும்மா நடந்து போகும்போது கூட காதில் ஜதி கேட்டுக் கொண்டிருந்த காலம் அது. தெலுங்கில் … Continue reading இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி | எஸ் வி வேணுகோபாலன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed