இசை வாழ்க்கை 36: பாடலின் தீபம் ஒன்று…. – எஸ் வி வேணுகோபாலன் 

பழைய படம், புதிய காப்பி என்று சுவரொட்டி ஒட்டுவார்களே, அப்படி ஒட்டாமலே, சலங்கை ஒலி பற்றிய கடந்த வார பிரதிபலிப்புகள் எண்ணற்ற வாசகர் இதயத்தைத் தொட்டுவிட்டது.  பண்பலை வரிசையில் பழைய திரைப்பாடல்களை ரசித்துத் தமது கவிதை இணைப்பு மொழியோடு ஒலிபரப்பிவரும் யாழ்ப்பாணம் சுதாகர் (இப்படி சொன்னால்  சுவாரசியமில்லை, யா….ழ்…..சுதா….கர் என்று அவர் யாழ் மீட்டிச் சொல்வதைக் கேட்க வேண்டும்!), திரைப்படங்களை வின்சென்ட் தியேட்டரில் பார்த்தேன், ராணி தியேட்டரில் பார்த்தேன் என்று படங்கள் வந்த ஆண்டையும் குறிப்பிட்டுச் சொல்வதைக் கேட்பது போலவே இருந்தது, சலங்கை ஒலியை எங்கே எப்போது … Continue reading இசை வாழ்க்கை 36: பாடலின் தீபம் ஒன்று…. – எஸ் வி வேணுகோபாலன்