இசை வாழ்க்கை 37: அழகிய இசையே எனதுயிரே – எஸ் வி வேணுகோபாலன்
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ – மகாகவி பாரதி பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டது. மொழியை நேசிக்கும் அன்புள்ளங்களுக்கு இனிய வாழ்த்துகள். சென்னை தி நகரில் உள்ள மூக்குக்கண்ணாடிக் கடை ஒன்றின் பெயர்ப்பலகையில், பல ஆண்டுகளாகப் பார்த்து ரசிக்கும் வாக்கியம், ‘தாய்மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது‘ என்பது. ஏ எம் ஜெயின் கல்லூரியில் அருமையாகக் கற்பித்த தமிழாசிரியர் வேணுகோபாலன் அவர்கள் சொல்வதுண்டு, மகாகவி பாரதி பல மொழிகள் கற்றறிந்தவர், முண்டாசு கட்டிக்கொண்டு பேசினால், வடக்கத்தியார் … Continue reading இசை வாழ்க்கை 37: அழகிய இசையே எனதுயிரே – எஸ் வி வேணுகோபாலன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed