இசை வாழ்க்கை 38: வேறு இசை தேடிப் போவாளோ ? – எஸ் வி வேணுகோபாலன் 

இசைப் பயணத்தில் தாய்மொழி குறித்த பகிர்வுகள் பரலரையும் ஈர்த்தது நெகிழ வைக்கிறது. நண்பர் கோவை லிங்கராசு அவர்கள் ஒரு நினைவுப் பரிசு அனுப்பி இருந்தார். பி சுசீலா பாடியிருந்த பாவேந்தரின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ இசைப்பாடலைத் தமது இனிமையான குழலிசையில் வாசித்துப் பகிர்ந்து கொண்டிருந்தார். முதல் சரணத்தின் ஆலாபனையும், சரணத்தின் முத்தான நிறைவையும் சிறப்பாக வாசித்திருந்தார். உள்ளம் மூச்சுக் காற்றில் ஓட்டும், மூச்சுக் காற்று குழலில் ஒட்டும் என்று சொன்னாரே மகாகவி, காற்றைப் பார்ப்பதில்லை, ஆனால் இசையைக் கேட்கிறோம். … Continue reading இசை வாழ்க்கை 38: வேறு இசை தேடிப் போவாளோ ? – எஸ் வி வேணுகோபாலன்