இசை வாழ்க்கை 39: பாடல் விட்டுப் பாடல் போவேன் – எஸ் வி வேணுகோபாலன்

கடந்த வாரக் கட்டுரையில் பாடல்களும், விவரிப்பும் அன்பர்கள் பலரையும் ஈர்த்திருந்தது. அவள் ஒரு தொடர்கதை படத்தின்,  ‘கண்ணிலே என்ன உண்டு‘ பாடல் சட்டென்று மனத்தில் உதித்தது என்று எழுதி இருந்தார் நெல்லை கோமதி அவர்கள். அது அடுத்து ஒரு சமயத்தில் எழுத வேண்டியது என்று பதில் போட்டதும், ‘அவர்கள்‘ படத்தின் ‘காற்றுக்கென்ன வேலி‘ பாடலும் உங்கள் பட்டியலில் இருக்கட்டும் என்று அடுத்த செய்தி அவரிடமிருந்து.  இரண்டுமே கவிஞர் கண்ணதாசன் பாடல்கள். எம் எஸ் வி இசை. எஸ் ஜானகியின் குரல். சுஜாதாவின் நடிப்பு. இரண்டு படங்களுமே … Continue reading இசை வாழ்க்கை 39: பாடல் விட்டுப் பாடல் போவேன் – எஸ் வி வேணுகோபாலன்