இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது  – எஸ் வி வேணுகோபாலன் 

அன்பின் பெருமழை எப்படி பெய்யும் என்பதைக் கண் கூடாகப் பார்த்தாயிற்று…. இந்தத் தொடரை ஏதேனும் ஒரு கட்டத்தில் நிறைவு செய்யலாமா என்ற குறுஞ்செய்தியை வாட்ஸ் அப்பில் 1024 பேருக்கு அனுப்பப் போக, உங்களால் இயன்ற அளவு, எழுத விஷயமிருந்தால் அந்த அளவு, குறைந்த பட்சம் ஒரு ஐம்பது வாரம் வரை என்றெல்லாம் சாரல் அடித்தது. ஆனால், அப்புறம் அடித்தது பாருங்கள், ஆலங்கட்டி மழை, எங்கும் ஒதுங்க முடியாமல் சாட்டையடி மழை, கூரை பொத்துக்கொண்டு இடி மின்னல் எட்டு திசையிலும் பளபளக்க … Continue reading இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது  – எஸ் வி வேணுகோபாலன்