இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

கொரோனா இரண்டாம் அலை, கடந்த ஆண்டு காட்டிய ஆட்டத்தை விடவும் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அன்பின் அன்பான பலரை இழந்து கொண்டிருக்கின்றனர் மக்கள். இளைஞர்கள் மறைவு நெஞ்சு அதிர வைக்கிறது. வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் வாடிக்கையாளர் சேவைக்கான பணியில் தங்கள் இன்னுயிர் இழக்க நேரிடுவது அதிகரித்து வருவது வேதனைக்குரிய செய்தி. எல்லோரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டியது இப்போதைய காலத்தின் கட்டாயம். திரையுலகில் அண்மைக் காலத்தில் எத்தனை அருமையான திரைக் கலைஞர்களைப் பறிகொடுத்துவிட்டோம். நகைச்சுவை … Continue reading இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்