இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

நூறைத் தொட இருந்த ஓர் ஓட்டம் நின்றுவிட்டது. நிறை வாழ்வு முற்றுப் பெற்றது. ஒரு குடும்பத்தின் சுடர் அல்ல, ஒரு ஜனத் திரள் வாழ்க்கையை உலகமயப் படுத்திய இலக்கிய உலகின் மணி தீபம். தீபங்கள் ஒருபோதும் அணைந்துவிடுவதில்லை, திரி ஓய்வெடுத்துக் கொள்ளலாம், சுடரிலிருந்து ஒளியைத் தொட்டுத் தொட்டுத் தங்களைப் பற்றிக் கொண்டவை, அடுத்தது, அடுத்தடுத்த அடுத்தது, சிறுசோ, பெரிசோ எங்கோ ஓரிடத்தில் எப்போதும்  இருளகற்றிக் கொண்டிருக்கும், அவர் பெயரைச் சொல்லியபடி.  கரிசல் காட்டு அஞ்சல்காரர் கடைசி கடுதாசி போட்டுவிட்டுப் போய்விட்டார் என்றாலும், கையெழுத்து மறையும் … Continue reading இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்