இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம்  – எஸ் வி வேணுகோபாலன் 

இயக்கங்களின் கூட்டங்களில், பொதுவாக முதல் விஷயமாக, இடைப்பட்ட காலத்தில் மறைந்தோர்க்கு அஞ்சலி செலுத்துதல் வழக்கம். ஓரிரு மாத இடைவெளிக்குள் இழந்தோர் பட்டியலில், இரண்டு ஆண்டுகளுக்கான அறிக்கையில் இடம் பெறும் எண்ணிக்கையிலா பெயர்கள் வாசிப்பது?  பெருந்தொற்றுக் காலம் வாட்டி எடுக்கிறது.  கி ரா அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டமொன்று நடத்திய மறுநாள், அவரோடு நெடிய கடிதத் தொடர்புக்காகப் பேசப்படும் நெருக்கமான நண்பராக இருந்த தீப நடராஜன் அவர்கள் காலமான செய்தி வருகிறது. ரசிகமணி டி கே சி அவர்களுடைய பெயரன் அவர். அமுத சுரபி ஆசிரியர், எழுத்தாளர், இலக்கிய … Continue reading இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம்  – எஸ் வி வேணுகோபாலன்