இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

ஆங்கிலத்தில் உள்ள ஒரு பழமொழியைத்தான் சொல்லிக் கொள்ள வேண்டியது, இந்த கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில்: வராத செய்தி, நல்ல செய்தி.  கடந்த ஒரு வாரம் புரட்டிப் போட்டுவிட்டது  ஒரு வாரம் என்பது காலப் பிழை. சில வாரங்கள் என்று மாற்றி, இல்லை, மாதங்கள் என்றும் மாற்றி வாசிக்க வேண்டும். புரட்டிப் புரட்டிப் போடும் இழப்புகள்.  கண்ணுக்குப் புலனாகாத வேட்டைக்காரன் அதிர்வில்லாமல் காலடி எடுத்து வைத்துக் காடு முழுக்க நடத்திக் கொண்டே இருக்கிறான் வேட்டையை.  எந்தப் பறவை, எந்தப் பறவையின் … Continue reading இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன்