இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்

பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.  குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?  பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?  அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது.  உள்ளம் குழலிலே ஒட்டாது.  உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு குழலிலே ஒட்டும். குழல் பாடும்  – மகாகவி பாரதி (வசன கவிதை)   முதலில் எல்லோர்க்கும் (ஜூன் 21) உலக இசை தின வாழ்த்துக்கள் ! இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்தும், புதிதாக அறியவந்து முந்தைய கட்டுரைகளைத் … Continue reading இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்