இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் 

  கடந்த வாரம், பாடலைக் கடக்கும் நேரத்து மன ஓட்டங்கள் குறித்து இலேசாக எழுதி இருந்ததை வாசித்த மொழிபெயர்ப்பாளர் கி ரமேஷ், ‘என் பாட்டி இறந்த போது எங்கோ வான் நிலா நிலா நிலா அல்ல பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன், ரொம்ப வருடங்கள் அந்தப் பாட்டை வெறுத்து வந்தேன்’ என்று எழுதி இருந்தார். பட்டின பிரவேசம் படத்திற்காக  இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எப்படி அனாயாசமாக எழுதிக் கொடுத்தார் என்பதை எம் எஸ் வி சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும்.  சில பாடல்களை முதலாவதாக எப்போது கேட்டாலும், பின்னர் கவனித்துக் கேட்டு ரசித்த காலங்களும் … Continue reading இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன்