இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்

  காஸெட் எல்லாம் உடனே வித்துருச்சுன்னு அந்தக் காலத்தில் கொண்டாடிய மாதிரி, கடந்த வாரக் கட்டுரை அத்தனை வேகமாக வாசகர்களைச் சென்றடைந்தது. பலரது பதில்களும் அதைவிட வேகமாக வந்தடைந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. “நாயரோட வாட்ச், அதை மறந்துட்டீங்களே ” என்பது எதிர் நீச்சல் படத்தில் நாகேஷ் பேசும் முக்கியமான வசனம்.  அது போல், காஸெட் நம்பர் போட்டீங்களே, C 45 காஸெட்டை விட்டுட்டீங்களே என்று கட்டுரை வாசித்தவுடன் அழைத்து விட்டார், நீண்ட நாள் நண்பரும், வங்கி தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜி கோபால். … Continue reading இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்