இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன் 

    சும்மாக் கிடந்த சொல்லை எடுத்து சூட்சும மந்திரம் சொல்லிக் கொடுத்து கம்மாக் கரையில் மண்ணைப் பிசைந்து கவிகளில் அந்த வாசம் பிழிந்து பாமர ஜாதியின் தமிழ் முகந்து பட்டறிவை அதில் கொட்டிக் கலந்து பாட்டு பொறந்திருக்கு – நாடே கேட்டு மகிழ்ந்திருக்கு – நம்ம பட்டுக் கோட்டையின் பாட்டு – அது பதினெட்டு சுவைக் கூட்டு  – நவகவி     இசை கடத்திகளுக்கும், கடந்த வாரம் எழுதி இருந்த கட்டுரையைத் தாங்களும் வாசித்து  நிறைய நண்பர்களுக்கு உடனே கடத்தியவர்களுக்கும் … Continue reading இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன்