இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்

  கொரோனா காலத்தில் அயல் மொழி படங்கள் சிலவும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ‘தம் லகா கே ஹைஷா’ என்ற இந்தி திரைப்படம் (2005) பார்த்தோம். கதையை இங்கே பேசப் போவதில்லை, நல்ல படம். காஸெட்டில் பாடல் பதிவு செய்து தரும் கடை நடத்தி வருகிற கதாநாயகன். குடும்பத்தின் நிர்பந்தத்தில் தனக்கு விருப்பம் இல்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அவள் தனக்குப் பிடித்த பாடல்களைக் கடையில் இருந்து வரும்போது பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்கிறாள். … Continue reading இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்