ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முத்தத்தின் மிச்சம் – கவிஞர் ம.செல்லாஹ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முத்தத்தின் மிச்சம் – கவிஞர் ம.செல்லாஹ்

 

 

 

*🫴🏻..கவிதைக்களம் பற்றி சிறு உரை:;*

கவிதையை ஒரு ஆயுதமாய் பயன்படுத்துபவர்கள்
தமிழில் வெகு அபூர்வம்….

இந்த விருச்சத்தின் ஆதிக்கம் பின்னாளில் ஆளுமே இந்த கவிதை வரிகளை உலகம் இக்கவிஞனை கண்டு …..

*கவிஞர்,ம.செல்லாஹ் ..!!*

கடவுளின் படைப்பில் பிழை இல்லாமல் ரசித்துப் படைக்கப்பட்ட கனவின் உச்சம் பெண்…

அவளின் ஒவ்வொரு ஆதிக்கமும் அங்கமும் நிலையில்லா நிபந்தனையில் கற்பியல் களத்தில் அவளை நினைத்து வருடிய என் வரிகள்…

ஆண் சுவையூட்ட பெண் பெருமை காட்ட காமப் பாயிரத்தில் அச்சமில்லா நினைவில் இக்கவிதை தொகுப்பு களம் காணுது வரிகளாக…

அவள் சுமைதாங்கும் உடல் மொழியை சிலையாக்கி வரிகளாக வடித்து மீண்டும் மெருகூட்டினேன்…

அவள் அன்பின் ஆதிக்கத்தில் ரசனை மிகுந்த காலத்தில் அவளின் முத்தத்தின் மிச்சங்கள்….

*இக்கவிதை தொகுப்பு ஒரு பெண்ணின் உடல் உறவு மொழியை வர்ணித்த வரிகள் மட்டுமே…/?* அவர்களைப் புண்பட புகழவில்லை வரிகள்….

அவளின் கனவு கற்பு உடல் மொழி புகழை மெய்ப்பட உரைத்தேன் என் வரிகளால் தீட்டினேன்..

நன்றிகளுடன் …..

*💋💋அவளின் முத்த வரிகள் கலைகளாக உள்ளே🧕🏻💋💋….!!*

*1).அவள் கற்பின் கதம்பம்*
*2).அவளும்,அவனும்*
*3).அவளுடன் அவை*
*4).அவளின் பூ முகம்*
*5).அவளின் கூந்தல் ஓரம்*
*6).அவளின் கன்னாங்குழி*
*7).அவளின் நெஞ்சாங்குழி*
*8).அவளின் இடை*
*9).அவளின் துளிர்*
*10).அவளின் பின்*
*11).அவளின் கைவிரல்*
*12).அவளின் கணுக்கால்*
*13).அவளின் பாதம்*
*14).அவளின் படுக்கை ஓரம்*
*15).அவளின் சத்தத்தில் மிச்சம்*
*16).அவளின் உடல் ஆயுதம்*
*17).அவளின் அணுக்கள் ஆயிரம்*
*18).அவளின் யோனியின் இதழ்*
*19).அவளின் கன்னிக் குழல்*
*20).அவள் கன்னி இதழின் சிறை*
*21).அவள் உணர்ச்சியின் வெள்ளம்*
*22).அவள் கன்னி மச்சம்*
*23).அவள் சுவாச கனவு*
*24).அவள் அன்பின் ஆதிக்கம்*
*25).அவள் இரக்கமில்லா இறுதி*

………!!!!!………

25 தலைப்புகளில் அருமையாக கவிதையை தீட்டி பெண்ணின் முழு அழகு ரசனைகளையும் அவள் ஆகச் சிறந்த அன்பையும் மிகச் சிறப்பாக கவிதை வடிவில் புத்தகம் வெளியாகி இருக்கிறது ……

மனிதர்களால் ரசிக்கப்படும் ஒவ்வொன்றும் கவிதை வரிகளே வருங்காலங்களில் அதில் ஒருவன் தான் முதல் ரசிப்பது ஒரு பெண்ணாகவே திகழும் முதல் முகத்தோற்றம் அன்னையின் அன்பில் இருந்து அவன் ஆற தழுவும் மங்கையின் முகம் தோற்றம் வரை ….

புத்தக வரிகள் அருமையாக கவிதைகளை தீட்டி வெளியிட்டு உள்ளது ….

நூல்: முத்தத்தின் மிச்சம்
ஆசிரியர்: கவிஞர் ம. செல்லமுத்து, பெரம்பலூர் மாவட்டம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *