போட்டிக்கு வந்த அழகழகான புத்தக அலமாரிகளில், மிகச் சிறந்த மூன்றை இங்கு பதிவிடப்பட்டுள்ளது..
1.முத்துமணி 20.09.2020 தேதி பதிவு
2.கருப்பம்புலம் பாலாஜி 27.09.2020 தேதி பதிவு
3.Mohan Kumara Mangalam 20.09.2020 தேதி பதிவு
இவையே பரிசினை பெறப்போகும் புத்தக அலமாரிகள். இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாரதி புத்தகலாயத்தின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி…