சிறுகதையின் பெயர்: திருட்டு
புத்தகம் : நன்றி ஹோ ஹென்றி சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : எஸ். சங்கரநாராயணன்
வாசித்தவர்: சத்யா சம்பத் குமார் (ss 56)
[poll id=”167″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
அருமையான சிறுகதை வாழ்த்துக்கள் தோழர்
மிகவும் சுவாரஸ்யமான கதை..,
தோழர் சத்யா சம்பத் அவர்களின் வாசிப்பும் சிறப்பாக இருக்கிறது.
தெளிவான உச்சரிப்பு…
குறிப்பாக கதாபாத்திரங்களின் உரையாடல் வசனங்களை பொருத்தமான தொனியில் பேசியிருக்கிறார் வாசிப்பாளர் சத்யா.
நல்ல வாசிப்பு தோழர். ஏற்ற இறக்கங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதல் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.
திருட்டு கதை சிறப்பு. வாசிப்பு அருமை தோழர். வாழ்த்துகள்
நிதானமான, ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பொருத்தமான வாசிப்பு. வாழ்த்துகள் மா.
காலத்திற்கேற்ற கதை. அதை வாசித்த விதம் அருமை. வாழ்த்துக்கள்