சிறுகதையின் பெயர்: சூடிய பூ சூடற்க
புத்தகம் : நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
ஆசிரியர் : நாஞ்சில் நாடன்
வாசித்தவர்: பா.சாய்ராபானு (Ss 140)
[poll id=”64″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.


அருமையான கதை… அற்புதமான வாசிப்பு… சாய்ரா.. நமசிவாய என ஸ்பஷ்டமாக பாடல் உச்சரித்த விதமும்… கதையை சரியான ஏற்ற இயக்கத்தோடு வாசித்த முறையும்..
சிறப்பு… வாழ்த்துகள்.
தங்களுடைய மதிப்புமிக்க கருத்துகளுக்கு, மிக்க நன்றி ஐயா…
அற்புதமான வாசிப்பு… ‘ஓடுகின்றனன் கதிரவன்’ எனத்தொடங்கும் அவ்விடத்தில் வாசிப்பும், உச்சரிப்பும் மிக அற்புதம்.. தெளிவாகவும், நிதானமாகவும் வாசித்து உள்ளீர்கள்.. கதையும் அருமை.. வாழ்த்துகள்… மேன்மேலும் சிறக்கட்டும், தங்களது பணி..
மிக்க நன்றி, ஐயா..
மிக்க நன்றி, ஐயா…
வாழ்த்துகள் சகோதரி. பேசும் புத்தகம் வாயிலாக சிறுகதையை இனிமையாக வாசித்து உள்ளீர்கள். வாசிப்பில் தெளிவு, குரலின் ஏற்ற இறக்கம் அருமை. வாசிப்புப் பழக்கம் எல்லோரிடமும் ஏற்படுத்த ஒரு சிறந்த முயற்சி. தொடரட்டும் உங்கள் வாசிப்பு பழக்கம்.
மிக்க நன்றி, ஐயா..
அருமையான சிறுகதை வாழ்த்துக்கள் தவறு
மிக்க நன்றி, ஐயா..
சிறப்பான கதை தேர்வு.ஏற்ற இறக்கத்துடன் அருமையான உச்சரிப்பு.கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வாசிப்பு.சிறப்பு சாய்ரா மா.வாழ்த்துகள்👏👏👍👍👌👌🤝😍
தங்களுடைய மதிப்புமிக்க கருத்துகளுக்கு மிக்க நன்றி தோழர்.
சிறந்த வாசிப்பு. வாழ்த்துகள்
சிறந்த கதை தேர்வு…கதைசொல்லிகள் குறைந்து வருகின்றன சூழலில்…இக்கதையை உங்கள் வாய்மொழியில் கேட்கும் போது நிறைவாக இருந்தது
மிக்க நன்றி, தோழர்…
சிறந்த உச்சரிப்பு, அமைதியான ஆழமான குரல் வளம். சிறப்பு தோழர். வாழ்த்துகள்.
மிக்க நன்றி, தோழர்…
சிறந்த பேச்சு நடை. சிறப்பான உச்சரிப்பு. வாழ்த்துக்கள் தோழர்
நன்றி தோழர்…
அற்புதமாக வாசித்துள்ளீர். புக்டே இணைய தளம் மூலம் ஒரு சிறந்த வாசிப்பை கேட்கிறேன். நல்ல குரல் வளம். வாசிப்பின் ஏற்ற இறக்கங்கள் அருமை. வாழ்த்துகளும், பாராட்டுகளும். சிறக்கட்டும் தங்களது வாசிப்பு திறன்👏👏👏
நன்றி தோழர்…