மாணவர்கள் கொலை சொல்கிறார்கள்…….
நீட் கொன்றது!
நீட் வந்த நோக்கம்
அறியா மாணவர்கள்
நம் நினைவுகளில்!
மாணவர்களின் கனவு
தடை
நீட் எல்லை!
மாணவர்களின் கனவு
முறிக்கிறது
நீட் தேர்வு!
மாணவர்கள் கனவுகள் அழிக்கப்படுகின்றன
நீட் கொலைகள்!
சமூகத் தாக்குதல்கள்
மாணவர்களின் நிர்ப்பந்தத்தின் விளைவு
நீட் தற்கொலைகள்!
நேற்று பிரகாசமாக்கிய கல்வி
இன்று அணைக்கப்படுகிறது
டிஜிட்டல் கல்வி!
பிஞ்சுப்பூக்கள்
உதிர்கின்றன
நீட் சூழ்ச்சிகள்!
நீட் இலக்காகுமா
சொல்லிக் கொடுக்கத்தவறிய இன்றைய கல்வி முறை!
கல்விப் பயணங்கள்
முடிச்சு
புதிய கல்வி முறை!
கனவு காண சொல்லும் சமூகம் சொல்லித்தருவதில்லை
உண்மை எதிர்கொள்வது!
நன்றி
ஜமீல் அஹமத்
வாணியம்பாடி