பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகளாக 2021 ஜனவரி முதல் மார்ச் வரை வெளியான புத்தகங்கள்.
கடவுள் ஆயினும் ஆக – ஆர். பாலகிருஷ்ணன்
சங்க இலக்கிய கதைகள் – ம. சுரேந்திரன்
இலக்கணம் இனிது – நா. முத்துநிலவன்
அலாவுதீனின் சாகசங்கள் – உதயசங்கர்
பத்மராஜன் திரைக்கதைகள் – மணி எம் கே மணி
தலைவாயில் (அரிமா நோக்கு இதழ் தலையங்கங்கள்) – ஈரோடு தமிழன்பன்
சிங்காரவேலரும் பாரதிதாசனும் – பா. வீரமணி
அறிவியல் பார்வை என்றால் என்ன?- சு.பொ.அகத்தியலிங்கம்
நண்பர்களின் பார்வையில் எங்கெல்ஸ்
இது தான் வைரல் – அறிவியல் பார்வையில் கரோனா – ஹேமபிரபா
கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம் (ஓர் எளிய முன்னோட்டம்) – சு.பொ.அகத்தியலிங்கம்
லெனின் 150 – என். குணசேகரன்
மலைப் பூ-விழியன்
மந்திரச்சந்திப்பு – யெஸ்.பாலபாரதி
மரம் கனி மற்றும் அது
மயானக்கரையின் வெளிச்சம்-சம்சுதீன் ஹீரா
நீல மரமும் தங்க இறக்கைகளும்-சரிதா ஜோ
ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள் – பி. சாய்நாத் | தமிழில்: ஆர். செம்மலர்
ஒரு புரட்சியாளனின் பயணங்கள் – செளகத் உஸ்மானி | தமிழில்: ச. வீரமணி, தஞ்சை ரமேஷ்
பாட்டிசைக்கும் பையன்கள்
படிப்பின் படிகள் – முனைவர் என். மாதவன்
பென்சில்களின் அட்டகாசம் 2.0 (குழந்தைகளுக்கான கதை) – விழியன்
பேரிருளின் புதுச்சுடர்கள் – தொகுப்பு: அ. உமர் பாரூக்
பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும் – க. காமராசன்
சுக்கா… புக்கா… முக்கா… (தாம்போய் கதைகள்) | தொகுப்பு: புத்தக நண்பன் குழு
செவ்வானம் – பெரணமல்லூர் சேகரன்
சிந்து முதல் வைகை வரை – மத்திய சென்னை தமுஎகச
சொல்லேர் – அண்டனூர் சுரா
தாய் சி (சீன தற்காப்பு கலை) – G. ரவி
தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் – சிந்துவெளி தொடங்கிச் சமகாலம் வரை | பக்தவத்சல பாரதி
தமிழர் ஆடற்கலை – ம.செ.இரபிசிங் | ஆர். அகதா
மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு – தொகுப்பு: எம்.எஸ். செல்வராஜ்
டி.கே.ரங்கராஜன் (மாநிலங்களவை உரைகள் – கடிதங்கள்) – தொகுப்பு: ச.வீரமணி
உள்நாட்டு அகதிகள் (மூன்று மாநில கள ஆய்வு) – எம்.எஸ். செல்வராஜ், சங்கர் கோபாலகிருஷ்ணன், த்ரெபான் சிங் சௌஹான், ராமேந்திர குமார்
மாடுகளின் வேலை நிறுத்தம்,
கியூபாவின் மருத்துவப் புரட்சி
உருவமறியா இசைவெளி
வாசிப்பு அறிந்ததும் , அடைந்ததும் – ச.சுப்பாராவ்
வாவுப்பறவை-வெளவால்கள் கற்பிதங்களும் அறிவியல் உண்மைகளும்-ஆதி வள்ளியப்பன்
வாஷிங்டன் தோட்டாக்கள் – விஜய் பிரசாத் | தமிழில்: பேரா. பொன்னுராஜ்
வனவிலங்குகள் மனிதர்களை தாக்குவதற்கு யார் காரணம்
மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை – பேரா. சோ. மோகனா
கராத்தே ஆடு – பேராசிரியர் எஸ். சிவதாஸ் தமிழில்: அம்பிகா நடராஜன்
பரிசோதனை செய்து பார்ப்போமா?- ரோஸ் வைலர்
ஆதி இந்தியர்கள் வெளிச்சத்தில் தமிழர்களின் ஆதி நிலம் – ஆதி வள்ளியப்பன்
அன்பைத் தேடி… – மார்க்ரீட் ரூஸ் | தமிழில்: ஆதி வள்ளியப்பன்
டெலஸ்கோப் மாமா சாகசங்கள் – ஆயிஷா இரா. நடராசன்