1. மனிதனின் அன்பு
மிருகத்திடம் வெல்லும்….
பாவம் மிருகத்தின் அன்புதான் மனிதனிடத்தில்
தோற்றே போகும்….
2. மகள்களுக்கு ரசிகராகும்
அப்பாக்களை விட….
பேத்திகளுக்கு ரசிகராகும்
தாத்தாக்கள் இங்கு அதிகம்…
– நிஷா வெங்கட்…🖤
Get our latest news straight into your inbox
Our website uses cookies to improve your experience. Learn more about: cookie policy
Get our latest news straight into your inbox.
Leave a Reply