ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை

Odukkappattavarkalin viduthalaikkana Kalvimurai
Odukkappattavarkalin viduthalaikkana Kalvimurai

பாவ்லோ ஃப்ரையிரே|தமிழில்: இரா.நடராசன் | ரூ:95 | பக்.176

இந்த நூல், வயது வந்தோர் கல்விகற்பித்தல் முறைகள் குறித்துப்பேசுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. கல்வியின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விமரிசனப் பார்வையுடன் ஆராய்கிறது. ‘எடுத்துச் சொல்வதுÕ என்ற நோயால் அவதியுறுகிறது இன்றைய கல்வி முறை. இது வங்கிக்கல்வி` எனக் கடுமையான விமரிசனங் களை முன்வைக்கிறார் ஆசிரியர். அவரே இருபது ஆண்டுக்காலம் கடுமையான ஆய்வுகளை களத்தில் நேரடியாக மேற்கொணடு பல தீர்க்கமான முடிவுகளைக் கண்டடைந்தார். வாழ்வனுபவங்களே அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியாளராக மாற்றின.