உருவமரியா இசைவெளி – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : உருவமரியா இசைவெளி
ஆசிரியர்: ப. கவிதா குமார்
பதிப்பகம்: புதிய கோணம்
விலை: ரூ.425
நூலாப் பெற : 44 2433 2924
https://thamizhbooks.com/product/uruvamariya-isaiveli-tamil-thirai-isai-varalaru/
தமிழ் சினிமாப் பாடல்களின் வரலாற்றைப் புதிய கோணத்தில் “உருவமரியா இசைவெளி” நூல் பதிவு செய்து இருக்கிறது. பெரும் சாதனைகளை நிகழ்த்தி, ஆனால் புகழ் வெளிச்சத்துக்கு வராத பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் ஆகியோரைப் பற்றிய வியப்பான தகவல்கள் இந்த நூலில் ஏராளமாகக் காணப்படுகின்றன. அத்தனை தகவல்களும் ஆ! அப்படியா? என்று திகைப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன.
ஒரு சாதனையை நிகழ்த்திய கலைஞர் இன்னார் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கும்போது, அந்த சாதனைக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பதை ஆசிரியர் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதனால் சினிமா ஆர்வலர்கள் என்பதையும் தாண்டி, வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரையும் இந்த நூல் கவரும்.
நன்றி: தினதந்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.