Posted inUncategorized
நூல் அறிமுகம்: ‘மண் சிவந்தது’ – ச.வீரமணி
‘மண் சிவந்தது’ என்னும் நாவலை ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்ற திரு. மா. சாமுவேல் அவர்கள் எழுதியிருக்கிறார். இந்நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் மிகச்சரியாகக் கூறியிருப்பதுபோல, தான்…