கண்டேன் புதையலை!

திறமை இல்லாத குழந்தைகளே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. எல்லாருக்கும் எல்லாத் திறமைகளும் இருப்பதில்லை. எனவே ஒரு சில திறமைகள் இல்லாத (உதாரணமாக, கணிதத்திலும், ஆங்கிலத்திலும் திறமை இல்லாத) குழந்தைகளை முட்டாளாகச் சித்திரிப்பது தவறு. அப்படிச் சித்திரித்தால் அது அவர்களுடைய…

ஒரு மனிதர், மகத்தான மனிதரான கதை – ஜா.மாதவராஜ்

இளையோருக்கு மார்க்ஸ் கதை மார்க்ஸ் பிறந்து இருநூறு வருடங்களாகின்றன. மார்க்ஸை ஏற்றுக்கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் என உலகம் இரண்டாகப் பிரிந்து நின்று நாளெல்லாம் மார்க்ஸைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது. இன்றைய உலகை பணமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் உலகை மாற்றிக்கொண்டிருக்கிற மனித உழைப்பே, உலகை…
“பெண் ஏன் அடிமையானாள்?” – குப்பு. வீரமணி

“பெண் ஏன் அடிமையானாள்?” – குப்பு. வீரமணி

1933-ல் ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் லிமிட்டெட், முதல் பதிப்பாக பெரியார் எழுதி வெளியிட்ட “பெண் ஏன் அடிமையானாள்?” நூல், தற்போது மார்ச் 2018) தோழர் பசு கவுதமனின் விரிவுப்படுத்தப்பட்ட’ என்ற குறிப்புடன், பாரதி புத்தகாலய வெளியீடாக (12வது அச்சு வெளிவந்துள்ளது.…

இயற்பியலின் கதை!

அனைவருக்குமான அறிவியல் நூல் வரிசை- புத்தக அறிமுகம் புத்தகம்:இயற்பியலின் கதை ஆசிரியர்:T.பத்மநாபன் தமிழில்: ஆசிரியை.மோ.மோகனப்பிரியா கதை எல்லோருக்கும் பிடிக்கும் தானே! அதுவும் படக்கதை பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா? இப்புத்தகம் அறிவியல் படக்கதைப் புத்தகம். இயற்பியல் தோன்றிய கி.மு விலிருந்து சமீப காலம்…

மார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்

  “உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர்கள் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.” - லெனின் (மார்ச் 1913) என்ன ஒரு நம்பிக்கையான வரிகள். இது ஏதோ வெற்று முழக்கமல்ல என்பதை லெனின் தலைமையிலான ரஷ்ய…

கோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்

குஜராத் மாநிலத்தில் 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் எரிப்புச் சம்பவம், பிறகு அதையொட்டிய மதவெறி வன்முறைகளின்போது மூத்த அதிகாரியாகப் பணியாற்றியபோது கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்தவற்றையும் நூலில் எழுதியிருக்கிறார். மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரமும் காவல் துறையும் சுயலாபத்துக்காக…

என்ன படிக்கலாம்? : கொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்!

காலணி வடிவமைப்புத் துறை என்ற ஒன்று இருப்பதோ அதில் வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும் என்பதோ உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. ஆங்கிலம் படிக்க முடியும் என்பது தெரியுமா? நாட்டின் பாதுகாப்புத்…

டால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்

சுவிசேஷங்களின் சுருக்கம் நூல் குறித்து அ.மார்க்ஸ்... 1. நான் விவிலியத்தின் (Bible) புதிய ஏற்பாட்டை இரண்டு நாட்களாகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த என் பேத்தி, “என்ன தாத்தா கடைசிக் காலத்திலே பைபிள் படிக்க ஆரம்பிச்சுட்டியா?” எனக் கேலி செய்கிறாள். இது…

போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ!!

தங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பியமாமிதான் ; நிகழ்வுப் போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்த்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்.வாலிபால் ப்ளேயர்…