Posted inUncategorized
மஹத் பூமி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் – மயிலை பாலு
மஹத் பூமி தந்த மகத்தான கம்யூனிஸ்ட் - மயிலை பாலு 1914....... அந்த சிறுவனுக்கு வயது 11. ஆங்கிலம் படிக்க ஆசைப்பட்டான். அதற்கான தேர்வு அன்றைய பம்பாயில் நடைபெற்றது. 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல்நிலை மாணவனாகத் தேர்ச்சி பெற்றான்.…