Posted inBook Review
தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” நாவல் – நூல் அறிமுகம்
தேனி சீருடையான் எழுதிய "நிறங்களின் உலகம்" நாவல் - நூல் அறிமுகம் நன்றாக பார்வை இருந்தது. திடீரெனப் பார்வை பறிபோனது. மினிக்கி.. மினிக்கி எரிந்து பீஸ் போகுமே பல்பு அது போல போய்விட்டது. பெரும் இருள் அவனைப் போர்த்திக் கொள்கிறது. நீண்டதொரு…