Posted inStory
க.செல்வமாதவன் எழுதிய “பாதை” சிறுகதை
"பாதை" சிறுகதை கர்ணன் ஒரு கிராமத்து இளைஞன். அவன் தனது வாழ்க்கையை வீடு, பள்ளிக்கூடம் என்று கழித்தான். ஒருகட்டத்தில் அவன் இனிமேலும் ‘கிணற்றுத்தவளை’ போல் இருக்கக் கூடாது. புதிதாக ஒன்றைக் கற்று திறமைகளை வளர்த்துக் கொண்டு திறமைக்கான மதிப்பையும் பெற வேண்டும்…