Posted inEconomy
ஜனவரி 28 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- நைலா கபீர் – பேராசிரியர் பு.அன்பழகன்
நைலா கபீர் (Nail Kabeer) ஜனவரி 28, 1950இல் இந்தியாவில் பிறந்த பிரித்தானிய- வங்காளதேச சமூகப் பொருளாதார அறிஞர் ஆவார். லண்டன் பொருளாதார பள்ளியில் பேராசிரியராக பணிபுரிந்ததுள்ளார். பாலினம், வறுமை, தொழிலாளர் சந்தை, வாழ்வாதாரங்கள், சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் சந்தைகளின் பாலின…