Posted inArticle
1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் இந்தியாவை எவ்வாறு மாற்றியது – லாரா ஸ்பின்னி | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு
நிராலா அல்லது "விசித்திரமானவர்" என்று அழைக்கப்பட்ட 22 வயதான கவிஞர் சூர்யகாந்த் திரிபாதி, 1918ஆம் ஆண்டு தந்து வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை எதிர்கொண்டார். "டால்மாவில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்று அங்கே நான் காத்திருந்தேன். கங்கையில் கிடந்த இறந்த உடல்கள் வீங்கிப் பெருத்திருந்தன. என்னுடைய…



