4வது சென்னை புத்தகத் திருவிழா (2018)

[cmsmasters_row][cmsmasters_column data_width="1/1"][cmsmasters_text] 4வது புத்தகத் திருவிழா சென்னையில் ஆகஸ்ட் 17 முதல் 27 வரை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதனாத்தில் நடைப்பெற்றது.   [/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row][cmsmasters_row data_shortcode_id="2h23c6qn5" data_padding_bottom_mobile_v="0" data_padding_top_mobile_v="0" data_padding_bottom_mobile_h="0" data_padding_top_mobile_h="0" data_padding_bottom_tablet="0" data_padding_top_tablet="0" data_padding_bottom_laptop="0" data_padding_top_laptop="0" data_padding_bottom_large="0" data_padding_top_large="0" data_padding_bottom="50"…

துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு

வரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின் புதைந்திருக்கும் அறுதிக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நோக்கிச் செல்கிறார் ஜாரேட்.   கி.பி.1500ல் ஐரோப்பா, ஆசியா, வட…

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு

இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், செல்வாக்கோடும் இருக்கின்றன; அதே வேளையில், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் சுரண்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம்…

இளையோருக்கு மார்க்ஸ் கதை!

புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்ட நினைத்து புரட்டினால் கடையிலேயே நான்கைந்து பக்கங்களைப் படித்துவிட்டேன். பின் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ரயிலில் பாதி…. பின் வீட்டுக்கு வந்து மீதி… புத்தகம் முடிந்துவிட்டது. அவ்வளவு அருமையான, எளிமையான, வசீகரிக்கும் நடை. நூலாசிரியர்…