Posted inBook Review
நிழல் இராணுவங்கள் (இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்) – திரேந்திர கே. ஜா (தமிழில்: இ.பா.சிந்தன்) | மதிப்புரை எஸ்.ஜி.ரமேஷ்பாபு
1925-ல் உருவாக்கப்பட்டு இதுவரை இந்தியாவின் எந்த ஒரு சட்டத்தின் கீழும் எங்கேயும் பதிவு செய்யப்படாமலேயே பண்பாட்டு இயக்கம் என்று அறிவித்து அரசியலையே மையப்புள்ளியாக வைத்து இயங்குகின்ற, ஆதிக்க மனோபாவ இந்துக்களை கொண்டிருக்கும் இயக்கம் ஆர்எஸ்எஸ். சீருடை ஆயுதப்பயிற்சி, ஆயுதம் இல்லாப் பயிற்சி…







