Posted inPoetry
கவிதை: அவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல – அகவி
பேரெழுச்சியின் நெருப்புப்பீறிடலின் மக்கள் வெப்பம் ஒன்றரை கோடிக்கு மேல் அதிகாரக்காடு எரியத் தொடங்கி விட்டது தெரியாமல் தண்ணீர் பீய்ச்சி கூட்டத்தைக் கலைப்பதெல்லாம் ஆகாச நெருப்பை நாய்மூத்திரம் கொண்டு அணைப்பது . வாழ்வு கவ்வும் முரணைத் திருத்த கலப்பைப் பெருங்கூட்டம் கோடியைத் தாண்டி…








