விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – ரவி ப்லேட்டே

விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – ரவி ப்லேட்டே



நமது புக் டே  இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக “விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்” கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது…

அதன் அடிப்படியில் www.bookday24@gmail.com மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்…

ஓவியர் விவரம்: 

ரவி ப்லேட்டே (Ravi Palette) 

ஓவியர் ரவி பேலட் Ravi Palette அவர்களின் ஓவியத்திற்கான கவிதை
~~~~~~~~~~~~~~~~~~~
கலப்பைதான் உலகின்
இரைப்பை!
பூமியின் சிலுவை உறவு
பாறை பிளக்கும் படைக்கலன்
உழவனின் தன்மானம்
கால்களில் பாயும்
கார்ப்பரேட் நாகங்களின்
செந்நதி
உலகம் உய்ய ஒரே பாசனம்….
ரத்தப் பாசனம்!



Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *